Tuesday, August 17, 2021

காமோகார்ஷீத் ஜபம் 2021

 #காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்

 22.08.2021

 *ஞாயிற்றுக்கிழமை* 

 சுக்லாம் + சாந்தயே ஓம் பூ : + பூர்ப்புவஸ்ஸுவரோம் மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் 

சுபே சோபனே முஹுர்த்தே ஆத்யப்ரஹ்மண : த்வீதிய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம் சதிதமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ : தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மிந் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபாவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே பிலவ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷருதௌ சிம்மமாஸே சுக்லபக்ஷே பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ பானுவாஸர யுக்தாயாம் ஸ்ரவிஷ்டா நக்ஷத்திர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயச் சித்தார்த்தம் அஷ்டோத்ர (ஸஹஸ்ர) 1008 சதஸங்க்யயா 108 காமோகார்ஷீத் மன்யுர கார்ஷீதிதி மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே

 ( பிறகு காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத் நமோ நம 1008 or 108 ஜபித்து முடிவில் பிராணாயாமம் செய்து உபஸ்தானம் செய்யவும் .