Monday, August 17, 2020
अथ कुमारिलभट्टस्वामि कारिकाः
Friday, August 14, 2020
மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும் (16 ஸ்லோகங்கள்): “க்ஷேத்ராடனம்” புஸ்தகத்திலிருந்து
Thursday, August 6, 2020
Varalakshmi Pooja லகு வரலக்ஷ்மி பூஜை
Friday, July 31, 2020
யஜுர் வேத ஸமிதாதானம்
யஜுர்வேத ஸமிதாதானம்
பிரம்மசாரிகள் செய்ய வேண்டியது
1. சுக்லாம் பரதரம் - சாந்தயே
2. ப்ராணாயாமம்
3. மமோபாத்த ஸமஸ்த - ப்ரீத்யர்த்தம் ப்ராத:ஸமிதாதாநம் கரிஷ்யே
(என்று காலையிலும் ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே என்று மாலையிலும் ஸங்கல்பம் செய்து கொள்ளவும். வரளியில் அக்னியை வைத்து ஜ்வாலை செய்யவும். தீர்த்த பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு ப்ரார்த்திக்கவும்)
4. பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச
ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை:
ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ:போஷை: ஸுக்ருஹோ
க்ருஹை:ஸுபதி: பத்யா ஸுமேதா மேதயா ஸ¨ப்ரஹ்மா
ப்ரம்ஹசாரிபி : (என்று ப்ரார்த்தித்து தீர்த்தத்தால் மௌனமாக பரிஷேசனம் செய்யவும்)
பின்வரும் மந்திரங்களைச் சொல்லி ஸமித்துக்களை அக்னியில் சேர்க்கவும்.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே
யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸாஸன்யா
மேதயா ப்ரஜயா பசுபி:ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வாஹா
2. ஏதோஸி ஏதிஷிமஹி ஸ்வாஹா
3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
4. தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா
5. அபோ அத்ய அன்வசாரிஷம் ரஸேன ஸமஸ்ருக்ஷ்மஹி
பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா
6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜப்ரஜயாச தநேநச ஸ்வாஹா
7. வித்யுன்மே அஸ்ய தேவா:இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா
8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
9. த்யாவா ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா
10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வச ஆப்யாயஸ்வச
தயாஹம் வர்தமானோ பூயஸாம் ஆப்யாயமாநஸ்ச ஸ்வாஹா
11. யோமாக்னே பாகினம் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி
அபாகமக்னே தம் குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா
12. ஸமிதம் ஆதாயாக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா
(பிறகு மௌனமாக அக்னியைப் பரிஷேசனம் செய்யவும்)
13. ஸ்வாஹா என்று ஸமித்தைச் சேர்க்கவும். (எழுந்திருந்து நின்று கைகுவித்து)
அக்னே : உபஸ்தானம் கரிஷ்யே
1. யத்தே அக்னே தேஜஸ்தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்
2. யத்தே அக்னே வர்சஸ்தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்
3. யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம்
4. மயிமேதாம் மயிப்ரஜாம் மய்யக்கனி:தேஜோததாது
5. மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்த்ர:இந்திரீயம் ததாது
6. மயிமேதாம் மயிப்ரஜாம் மயி ஸ¨ர்யோ ப்ராஜோ ததாது
அக்னயே நம: மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம் ஹ§தாசந
யத்ஹ§தம்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே
ப்ராய சித்தானி அசேஷானி தபஹ கர்ம ஆத்மகானிவை.
யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.
ஸ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
ஸாஷ்டாங்க நமஸ்காரம் (ஹோம பஸ்மத்தை இடது கையில் எடுத்து ஜலத்தால் (தண்ணீரால்) நனைத்து கீழ்க்கண்ட மந்தரம் சொல்லி பவித்ர விரலால் குழைக்கவும்)
மாநஸ் தோகே தநயே மாநஆயுஷி மாநோ கோஷ§மாநோ அச்வேஷ§ரீரிஷ
வீரான் மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ் மந்நோ நமஸா விதேமதே.
கீழே காணும் இடங்களில் திலகம் வைத்துக்கொள்ளவும்
மேதாவீ பூயாஸம் --- நெற்றியில்
தேஜஸ்வீ பூயாஸம் --- மார்பில்
வர்ஜஸ்வீ பூயாஸம் --- வலது தோளில்
ப்ரம்மவர்சஸ்வீ பூயாஸம் --- இடது தோளில்
ஆயுஷ்மான் பூயாஸம் --- கழுத்தில்
அன்னாதோ பூயாஸம் --- பின் கழுத்தில்
ஸ்வஸ்தி பூயாஸம் --- சிரசில்
என்று பஸ்ம தாரணம் செய்யவும்.
ஸ்வஸ்தி, ச்ரத்தாம் மேதாம்யச:ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்.
ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந
ச்ரியம் தேஹிமே ஹவ்ய வாஹந ஓம் நம இதி
என்று ப்ரார்த்திக்கவும்.
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து
ஆவணி அவிட்டம் என்றால் என்ன
Wednesday, July 22, 2020
உலக வாழ்க்கையில் இன்பம் சந்தோஷம் எது
Saturday, July 18, 2020
சாதுர்மாஸ்ய வ்ரதம்
நீதி ஶாஸ்த்ரம்🙏
🙏சாதுர்மாஸ்ய வ்ரதம் 02-07-20 முதல் 26-11-20 வரை ।।
चतुरो वार्षिकान् मासान् देवस्य उत्थापनाऽवधि ।
इमं करिष्ये नियमं निर्विघ्नं कुरु मेच्युत ।।
சதுரோ வார்ஷிகாந் மாஸாந் தேவஸ்ய உத்தாபநாऽவதி ।
இமம் கரிஷ்யே நியமம் நிர்விக்நம் குரு மேச்யுத ।।
சாதுர்மாஸ்ய வ்ரதத்தில் ஸன்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது நமக்கு தெரியும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் க்ரஹஸ்தர்களுக்கும் வ்ரதம் உண்டு. சாந்த்ரமான படி ஆஷாட மாஸம் முதல் கார்திக மாஸம் வரை ஆஹாரத்தில் சில நியமங்களுடன் இந்த நான்கு மாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
श्रावणे वर्जयेच्छाकं दधि भाद्रपदे तथा ।
दुग्धमाश्वयुजे मासि कार्तिके चामिषं त्यजेत् ।
ஶ்ராவணே வர்ஜயேச்சாகம் ததி பாத்ரபதே ததா ।
துக்தமாஶ்வயுஜே மாஸி கார்திகே சாமிஷம் த்யஜேத் ।।
ஶாக வ்ரதம் - 02-07 முதல் 30-07 வரை அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் புளி மிளகாய் தேங்காய் முதலியவைகள் சாப்பிடக்கூடாது
ததி வ்ரதம் - 31-07 முதல் 29-08 வரை தயிர் மற்றும் தயிர் வகைகளை சாப்பிடக் கூடாது
பயோ வ்ரதம் - 30-08 முதல் 27-10 வரை பால் மற்றும் பால் வகைகளை சாப்பிடக்கூடாது
த்வி தள வ்ரதம் - 28-10 முதல் 26-11 வரை பருப்பு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கக்கூடிய தானியங்களை (பருப்பு வகைகளை) சாப்பிடக்கூடாது.
இப்படி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உண்டாகும்
।।ஸ்ம்ருதி கௌஸ்துபம்।।🙏🙏
வைராக்யடிண்டிமம் श्रीः वैराग्यडिण्डिमः
गुरुवन्दनम् குரு வந்தனம்
गुरुवन्दनम् १
naaraayaNaM padmabhavaM vasishhThaM shaktiM cha tatputraparaasharaM cha .
vyaasaM shukaM gauDapadaM mahaantaM govindayogiindramathaasya shishhyam ..
guruvandanam v1 / gurustotram v20
To Narayana, to lotus-born Brahma, to Vasishtha, to Shakti and his son, Parashara,
to Vyasa, to Shukadeva, to the great Gaudapada, to Govinda, to Yogindra his disciple.
श्री शंकराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यम्।
तं त्रोटकं वार्त्तिककारमन्यान् अस्मतगुरून् सन्ततमानतोस्मि॥
गुरुवन्दनम् २
shrii shaMkaraachaaryamathaasya padmapaadaM cha hastaamalakaM cha shishhyam .
taM troTakaM vaarttikakaaramanyaan asmataguruun santatamaanatosmi ..
guruvandanam v2 / gurustotram v21
To his disciple Shri Shankaracharya, to his disciples Padmapada, Hastamalaka,
to him Trotakacharya, to Sureshwara (the writer of famous vaarttika's), to others, to our tradition of gurus, I bow down.
श्रुतिस्मृतिपुराणानां आलयं करुणालयं।
नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्॥
गुरुवन्दनम् ३
shrutismR^itipuraaNaanaaM aalayaM karuNaalayaM .
namaami bhagavatpaadaM sha~NkaraM lokasha~Nkaram ..
guruvandanam v3 / gurustotram v22
To the shruti ('that which is heard'), smR^iti ('that which is remembered) and puraaNaanaM ('ancients' [stories]) - the abode of kindness,
I bow down to the feet of the Lord Shankar, emancipator of the world.
शङ्करं शङ्कराचार्य केशवं बादरायणम्।
सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः॥
गुरुवन्दनम् ४
sha~NkaraM sha~Nkaraachaarya keshavaM baadaraayaNam .
suutrabhaashhyakR^itau vande bhagavantau punaH punaH ..
guruvandanam v4 / gurustotram v23
To Shankar Shankaracharya (Shiva), Keshava (Vishnu, Krishna), Badarayana (Veda Vyasa),
to the commentator of the suutrabhaashya (Brahma Sutras), at the feet of the lord I bow down again and again.
यद्द्वारे निखिला निलिम्पपरिषत्सिद्धिं विधत्तेऽनिशंश्रीमच्छ्रीलसितं जगद्गुरुपदं नत्वात्मतृप्तिं गताः।
लोकाज्ञानपयोदपाटनधुरं श्रीशंकरं शर्मदंब्रह्मानन्दसरस्वतीं गुरुवरं ध्यायामि ज्योतिर्मयं॥५॥
प्रार्थना ५
yad.hdvaare nikhilaa nilimpaparishhatsiddhiM vidhatte.anishaM , shriimachchhriilasitaM jagad.hgurupadaM natvaatmatR^iptiM gataaH .
lokaaGYaanapayodapaaTanadhuraM shriishaMkaraM sharmadaM , brahmaanandasarasvatiiM guruvaraM dhyaayaami jyotirmayaM ..5..
praarthanaa v5
At whose door the whole galaxy of gods pray for perfection day and night.
Adorned by immeasurable glory, preceptor of the whole world, having bowed down at His feet, we gain fulfilment.
Skilled in dispelling the cloud of ignorance of the people, the gentle emancipator,
Brahmananda Saraswati, the supreme teacher, full of brilliance, on Him we meditate.
Thursday, July 16, 2020
ச்ராத்தம் sraddham श्राद्धं
*பித்ருக்களுக்கு செய்யும் ச்ராத்தத்தில் முக்கியமாக இந்த ஏழு பொருட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.*
1. *உச்சிஷ்டம்* நிர்மால்யம் வமனம் ஶ்வேத பர்ப்படம்.
ஶ்ராத்தே சப்த பவித்ராணி தௌஹித்ர: குதபஸ் திலா:
*உச்சிஷ்டம்* என்றால் எச்சில் பொருள்.பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் ஊட்ட செய்து ,பால் சுரந்தபின் கன்றை விலக்கி விட்டு மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது.இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது.பசும்பால் கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும்.🙏
*2* . *சிவ நிர்மால்யம்*
தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட கங்கா நதியை சிவபெருமான் தனது சிரஸ்ஸில் தாங்கி கொண்டார் .அதன்பிறகே ஜடை முடியிலிருந்து கங்கா தேவி பூமியில் இறங்கினாள். ஆகவே கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலமாகையால் சிவநிர்மால்யம்.
சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் குறிப்பாக சமையல் செய்யும் இடத்தை ப்ரோக்ஷித்து பின்னர் ச்ராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் மற்றும் கங்கா ஜலத்தை சாப்பிடும் முன்னர் ஆபோசனம் போடுவதற்கும் உபயோகிக்கலாம்🙏
*3* . *வமனம்*
என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்🙏
*4* . *ஶ்வேத பர்ப்படம்*
ஶ்வேதம் என்றால் வெண்மை ,பர்ப்படம் என்றால் பட்டுதுணி ,பித்ருக்களுக்கு வெண் நிறமுடைய பட்டுதுணி மிகவும் ப்ரியம்.
ஆகவே கர்த்தா ச்ராத்தத்தின் போது வெண்நிற பட்டு வேஷ்டி கட்டிகொள்வதும் ச்ராத்தத்தில் சாப்பிடுபவர்க்கு வெண்பட்டு தந்து அதை கட்டிக்கொள்ள செய்வதும் பித்ருக்களுக்கு ஸந்தோஷத்தையும் சிராத்தம் செய்பவருக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத்தரும்.🙏
*5* . *தௌஹித்ர*
என்றால் பேரன் ,பேத்திகள். *யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய* *பெண்ணின்* குழந்தைகளான பேரன் பேத்திகள்.இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள்.
மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் பெரியோர்களால் கூறப்படுகிறது.அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் போட்டு சாப்பிடசெய்து மறுநாள் பிரதமை அன்று அம்மாட்டிலிருந்து கறந்தபாலை தயிராக்கி அதை வெண்ணையாக்கி அதை நெய்யாக காய்ச்சினால் அதுவே *தௌஹித்ர* எனப்படும் பொருள்.அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரியமானது🙏
*6.குதப* என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம்.பகல் சுமார் 11.30க்கு மேல் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம்.கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல் -முடித்தல் அதிகமான பலனை தரும்.🙏
*7.திலா*
என்றால் கருப்பு நிறத்தில் உள்ள எள். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும்.
வெள்ளை எள் மஹா கணபதி போன்ற சில தெய்வங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.கருப்பு நிற எள் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை தரும்.ஆகவே ச்ராத்தத்தில் தாராளமாக உபயோகிக்கலாம்.
ஆகவே மேற்கூறிய
1.பசும்பால்
2.கங்கா ஜலம்
3.தேன்
4.வெண்பட்டு
5.புத்துருக்கு நெய்
6.குதப காலம்
7.கருப்பு எள்
இந்த ஏழு பொருட்கள் ச்ராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்து செய்வது நிறைவான பலனை தரும். பித்ருக்களின் ஆசியையும் பெறலாம்🙏
ருக் வேத ப்ரம்ம யக்ஞம் Rigveda Brrumma yagyam
ஆசமனம்……சுக்லாம் பரதரம்+ஷாந்தயே. ஓம் பூ………..பூர்புவஸ்ஸுவரோம். மமோபாத்த+ப்ரீத்யர்த்தம் ப்ரும்ம யக்ஞம்.கரிஷ்யே ப்ரும்ம யக்ஞேன யக்ஷயே.( அப உபஸ்பர்ஷ்யா).
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம் ரிதாத் ஸத்யமுபைமீ.
மூன்று தடவை காயத்ரீ மந்த்ரம் சொல்லவும்.
அக்னீமீளே மதுசந்தா ரிஷி: அக்னீ தேவதா காயத்ரீ சந்தஹ ப்ரம்ம யக்ஞ ஸ்வாத்யாயனே விநியோக:
ஓம் அக்னி மீளே ப்ரோஹிதம் யக்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் .ஹோதாரம் ரத்ன தாதமம் /அத மஹா வ்ருதம் ஓம் ஒம்.ஏஷ பந்தா ஏதத் கர்ம /ஓம் ஓம்/மஹாவ்ருதஸ்ய பஞ்ச விம்ஷதி ஸாமிதேன்ய: ஒம் ஓம்// உக்தானி வைதானி கானி க்ருஹ்யாணி. . வக்ஷ்யாம:/ஒம் ஓம்.
இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவஸ் ஸவிதா ப்ரார்பயது ஷ்ரேஷ்டதமாய கர்மணே ஓம்
ஸந்னோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே ஷம்யோ ரபிஷ்ர வந்துன: ஓம்
அதாதோ தர்ம ஜிஞாஸா/, அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா/ யோகீஸ்வர யாக்ய வல்கியம் /நாராயணம் நமஸ்க்ருத்ய
தச்சம் யோ ரா வ்ருணீமஹே காதும் யக்ஞாய காதும் யக்ஞபதயே தைவீ ஸ்வஸ்தீ ரஸ்துனஹ ஸ்வஸ்திர் மானுஷ்யேப்யஹ /ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் /ஷன்னோ அஸ்து த்விபதே ஷம் சதுஷ்பதே ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி :
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
தேவ தர்ப்பணம்(29)
…..
ப்ரஜாபதிஸ் த்ருப்யது .
ப்ரம்மா த்ருப்யது
வேதாஸ் த்ருப்யந்து..
தேவாஸ் த்ருப்யந்து.
ரிஷயஸ் த்ருப்யந்து.
ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
ஓம்காரஸ் த்ருப்யது.
வஷட் காரஸ் த்ருப்யது.
வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
ஸாவித்ரீ த்ருப்யது.
யக்ஞாஸ் த்ருப்யந்து.
த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.
ரக்ஷாம்ஸி த்ருப்யந்து
பூதானி த்ருப்யந்து
ஏவமந்தாநி த்ருப்யந்து.
அந்தரிக்ஷம் த்ருப்யது.
அஹோராத்ராணி த்ருப்யந்து.
ஸாங்க்யாஸ் த்ருப்யந்து.
.
ஸித்தாஸ் த்ருப்யந்து
ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
நத்யஸ் த்ருப்யந்து.
கிரயஸ் த்ருப்யந்து.
க்ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.
நாகாஸ் த்ருப்யந்து.
வயாம்ஸி த்ருப்யந்து.
காவஸ் த்ருப்யந்து
ஸாத்யாஸ் த்ருப்யந்து.
விப்ராஸ் த்ருப்யந்து.
யக்ஷாஸ் த்ருப்யந்து.
பித்ரு தர்ப்பனம்.(36)
ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
தர்மாசார்யாச் த்ருப்யந்து
ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.
கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.
கஹோளம் தர்பயாமி
கெளஷீதகம் தர்பயாமி
மஹா கெளஷீதகம் தர்பயாமி
பைங்கியம் தர்பயாமி
மஹா பைங்கியம் தர்பயாமி
ஸு யக்ஞம் தர்பயாமி
ஸாங்க்யாயனம் தர்பயாமி.
ஐதரேயம் தர்பயாமி.
மஹைதரேயம் தர்பயாமி
ஷாகலம் தர்பயாமி.
பாஷ்கலம் தர்பயாமி
ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
ஒளதவாஹிம் தர்பயாமி.
மஹெளதவாஹிம் தர்பயாமி
ஸெஜாமிம் தர்பயாமி
ஷெளநகம் தர்பயாமி
ஆஷ்வலாயானம் தர்பயாமி
யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து
பித்ரூன் தர்பயாமி
பிதாமஹான் தர்பயாமி
ப்ரபிதா மஹான் தர்பயாமி
பிதாமஹீ(மாத்ரு) தர்பயாமி
பிது: பிதாமஹி தர்பயாமி
பிது:பிதாமஹி தர்பயாமி.
பிது:ப்ரபிதாமஹீ தர்பயாமி
மாதா மஹான் தர்பயாமி
மாது:பிதா மஹான் தர்பயாமி
மாது: ப்ர்பிதா மஹான் தர்பயாமி
மாதா மஹி தர்பயாமி
மாது: பிதாமஹீ தர்பயாமி
மாது: ப்ரபிதாமஹீ தர்ப்பயாமி
யத்ர க்வசன ஸம்ஸத் தானாம்
க்ஷூத்ருஷ்னோப ஹதாத்மனாம்
பூதாநாம் த்ருப்யதே தோயம்
இதமஸ்து யதாஸுகம் த்ருப்யத
த்ருப்யத த்ருப்யத.
பூணல் வலம் ஆசமனம்
Wednesday, July 15, 2020
RIG VEDA SAMITHADHANAM TAMIL ,ENGLISH, SANSKRIT
In the morning Brahmacharis should perform bath (after shave) and morning sandhyavandanam and follow it by samithadhanam. Samithadanam should be done also in the evening.
Morning Samidaadaanam
Perform Aachamanam followed by Shuklambaradaram….+ Pranava mantram (Om Bhooh….)
Mama upaata samasatha duritakshaya dwara sri parameswara preethyartham pratah samidaadhaanam karishye.
मम उपात समस्त दुरितक्षय द्वारा श्री परमेस्वर प्रीथ्यर्थं प्रातः समिदाधानं करिष्ये.
With a few pieces of wood placed in front make the flame. Drop a few drops of water on east,south,west and north sides by hand saying om-om-om-om three times. Then offer drops of water around the fire 3 times saying om bhoorbhuvassuvah (ॐ भूर्भुवस्सुवः) three times.
Take one samid on hand and say:
Agnaye samidam aahaarsham bruhathe jaatavedase tayaatvam agne vardhasva samidha brahmanaa vayam svahaah
अग्नये समिधं आहार्षं बृहते जातवेदसे तयात्वं अग्ने वर्धस्व समिधा ब्रह्मणा वयं स्वाहा
And place it on the burning fire – and say :
Agnaye jaatavedase idam na mama
अग्नये जातवेदसे इदं न मम
Repeat the following steps three times reciting the mantra
Om Tejasa maa samanajmi (ओं तेजसा मा समनज्मि )
Tejasa (Show both palms above the flame)
Maa
Samanjami (Place the palms on the face)
Sprinkle a little water around agni 3 times saying bhoorbhuvassuvaha. (भूर्भुवस्सुवः)
Chanting svahaa (स्वाहाः )
Place one samith over the flame and stand up with folded hands , say :
Upasthaanam karishye
Mayi medhaam mayi prajaam mayyagnih tejo dadhaatu.Mayi medhaam mayi prajaam mayeendrah indriyam dadhaatu. May medhaam mayi prajaam mayi sooryah bhraajo dadhaatu.
Yatte agne tejastena aham tejasvee bhooysam. Yatte agne varchastena aham varchsavee bhooyasam. Yatte agne harastena aham harasvee bhooyasam.
Aganye namah . mantra heenam kriya heenam bhakti heenam hutashana . Yaddhudantu mayaa deva paripoornam tatasthute.
Praayaschittaani asheshaani tapah karmaatmakaanivai yaani teshaam asheshaanaam sri Krishna anusmaranam param. Krishna Krishna Krishna.
Abhivaadaye… ..asmi bhoho
Do namaskaram
उपस्थानं करिष्ये
मयि मेधां मयि प्रजां मय्यग्निः तेजो दधातु. मयि मेधां मयि प्रजां मयीन्द्रः इन्द्रियं दधातु. मयि मेधां मयि प्रजां मयि सूर्यः भ्राजो दधातु
यत्ते अग्ने तेजस्तेन अहं तेजस्वी भूयासं. यत्ते अग्ने वर्चस्तेन अहं वर्चस्वी भूयासं .
यत्ते अग्ने हरस्तेन अहं हरस्वी भूयासं.
अगनये नमः मन्त्र हीनं क्रिया हीनं भक्ति हीनं हुताशन . यद्धुदन्तु मया देव परिपूर्णं ततस्थुते
प्रायस्चित्तानि अशेषाणि तपः कर्मात्मकानिवै यानि तेषां अशेषाणां श्री कृष्ण अनुस्मरणं परम् .कृष्ण कृष्ण कृष्ण .अभिवादये .......अस्मि भूः .
Do Namaskaram
Sit down. Put a spoon of water in left palm. Burn a few grass (darbham) or Ash and drop the black in the water in the left palm. Mix with right ring finger and apply on the body as follows chanting:
Maanastoke tanaye maana aayow maano ghoshu maano ashveshu reerishah. Veeranmaano rudra bhaamito vedheerhavishmnanthah sadamitvaa havaamahe.
Medhavee Bhooyasam: Forehead :
Tejasvee Bhooyasam : Chest
varchasvee bhooyasam : Right shoulder
brahma varchasvee bhooyasam : Left shoulder
aayushmaan bhooyasam : navel
Annado bhooyasam (neck)
swastee bhooysam (head)
Shradhaam medhaam yasha prajnaam vidyam budhih sriyam balam. Aayushyam tejah aarogyam dehimey havyavaahana.
Dehi mey havyavaahana om nama ithi.
Aachamanam.
मानस्तोके तनये मान आयौ मानो गोषु मानो अश्वेषु रीरिषः वीरन्मानो रुद्र भामितो वेधी: हविष्म्नन्तः सदमित्वा हवामहे .
मेधावी भूयासं (Forehead)
तेजस्वी भूयासं (Chest)
वर्चस्वी भूयासं (Right shoulder)
भ्रह्म वर्चसी भूयासं (Left shoulder)
आयुष्मान भूयासं (navel)
अन्नादो भूयासं (neck)
स्वस्ती भूय्सं (head)
श्रधां मेधां यशः प्रज्ञां विद्यां बुधिं श्रियं बलं. आयुष्यं तेजः आरोग्यं देहिमे हव्यवाहन देहि मे हव्यवाहन ॐ नम इति .
கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்
விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது
தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.
ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.
அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.
அக்னியை ஜ்வாலை செய்து , அக்னியின் முன்னிலையில் ஜலத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு பூர்புவஸ்ஸுவஹ என்று சொல்லி க்கொண்டு மூன்று தடவை ஜலத்தினால் அக்னியை பரிஸேஷனம் செய்யவும்.
ஒரு சமித்தை எடுத்துகொண்டு
அக்னயே சமித மித்யஸ்ய ஹிரண்ய கர்ப ரிஷி: த்ருஷ்டுப் சந்த: அக்னிர் தேவதா, சமிதா தானே வினியோக:
அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸேதயாத்வம் அக்னே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா, அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.
என்று சொல்லி கைகளில் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு இரு கைகளை. யும் அக்னியில் காண்பித்து தேஜஸா மா ஸமனஜ்மி என்று சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும்.
இப்படி மூன்று முறை சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும். பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஸமித்தை அக்னியில் வைக்கவும்.
அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு
மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது.
யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்.
ௐ ச மே ஸ்வரஸ்ச்மே யக்ஞோபசதே நமச்ச/ யத்தே ந்யூனம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே நம:
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.
பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது
மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.
மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).
பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.
ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.
காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை
ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி
Monday, July 13, 2020
பௌமாஷ்வினி
Sunday, July 12, 2020
நாட்டு மருந்து
Friday, July 10, 2020
கணபதி ஹோம அஷ்ட த்ரவ்யம்
தூரத்து உறவு...
Thursday, July 9, 2020
வைத்யநாதாஷ்டகம்
ஷடாநநாதித்ய குஜார்சிதாய ।
ஶ்ரீநீலகண்டாய தயாமயாய
ஶ்ரீவைத்யநாதாய நம:ஶிவாய ॥ 1॥
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தேவைரபிபூஜிதாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 2॥
பக்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 3॥
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரநாஶகர்த்ரே முநிவந்திதாய ।
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 4॥
வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ: வாக்ஶ்ரோத்ரநேத்ராங்க்ரிஸுகப்ரதாய ।
குஷ்டாதிஸர்வோந்நதரோகஹந்த்ரே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 5॥
வேதாந்தவேத்யாய ஜகந்மயாய
யோகீஶ்வரத்யேய பதாம்புஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 6॥
.
ஸ்வதீர்தம்ருʼத்பஸ்மப்ருʼதாங்கபாஜாம்
பிஶாசது:கார்திபயாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபாஜாம்
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 7॥
ஶ்ரீநீலகண்டாய வ்ருʼஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபிஶோபிதாய ।
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய
ஶ்ரீவைத்யநாதாய நம: ஶிவாய ॥ 8॥
வாலாம்பிகேஶ வைத்யேஶ
பவரோகஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோகநிவாரணம் ॥ 9॥
॥ இதி ஶ்ரீ வைத்யநாதாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥ Sri Vaidyanatha Ashtakam is a magnificent hymn composed by Sri Adi Shankara, dedicated to Lord Maha Shiva, also known as Vaidyanatha. Lord Shiva is considered the king of physicians (Lord Vaidyanatha) and many people pray to treat serious disease or illnesses when they or their family members are affected by it. Devotees wishing to heal themselves should recite Shri Vaidyanatha Ashtakam three times a day.
Sri Vaidyanatha Ashtakam Meaning:
I salute that God Shiva, Who is the king among physicians,Who is worshipped by Rama and Lakshmana,Who is woshipped by Jatayu, Who is worshipped by the Vedas, Who is worshipped by Lord Subrahmanya, Who is worshipped by the Sun God, Who is worshipped by the Mars God, Who is having a blue neck, and who is the personification of mercy. || 1 ||
I salute that God Shiva, Who is the king among physicians, Who wears the flow of Ganges and the moon on his head, Who has three eyes, Who had killed the God of love and death, And who is worshipped by all devas. || 2 ||
I salute that God Shiva, Who is the king among physicians, Who is the lover of his devotees, Who has destroyed the three cities, Who holds the bow called Pinaka, Who destroys bad people daily, and who plays in the world of humans. || 3 ||
I salute that God Shiva, Who is the king among physicians, Who cures all great diseases like rheumatism and arthritis, Who is saluted by great sages,and to whom, the Sun god, Moon and God of fire are eyes. || 4 ||
I salute that God Shiva, Who is the king among physicians, Who blesses those beings who have lost their speech, hearing, sight and ability to walk, With these abilities and who provides cure for devastating diseases like leprosy. || 5 ||
I salute that God Shiva, Who is the king among physicians, Who can be known through vedantha, Who is spread throughout the universe, Who has a lotus feet that is meditated upon by great sages, Who is of the form of the holy trinity and who has thousand names. || 6 ||
I salute that God Shiva, Who is the king among physicians , Who removes all sufferings Caused by bad spirits, sorrows and fears by dip in his holy tank, by the holy ash in the temple, and by the mud below the Neem tree of the temple, and who is the personification of soul,Occupying human body. || 7 ||
I salute that God Shiva,Who is the king among physicians,Who has a blue neck,Who has the the bull on his flag,Who shines by flowers, sacred ash and sandal, Who grants good children and good wife and who blesses us with all good luck. || 8 ||
Those who recite this prayer thrice a day with devotion and pray the Lord Vaidyanatha, Who is with his consort Balambika, and who removes the fear of birth and death would get cured of all great diseases. || 9 ||
Nadhi slokam நதி ஸ்லோகம் नदी श्लोकाः river slokam
நந்தி தேவர் நாரதருக்கு உபதேசித்த ஸ்லோகம் இது.
இந்த நதி ஸ்தோத்ரத்தை எனது பாட்டி இப்பொழுதும் சொல்லிகொண்டு இருக்கிறார்கள்.
இது அழிந்து விடகூடாது என்பதாலும் அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதாலும் இதில் பதிவேற்றம் செய்கிறேன்
#நதி ஸ்லோகம்
தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம்
மற்றபடி இதன் பலன், ப்ராதக்காலே - காலையில் / படேந் நித்யம் - தினமும் படித்தால் எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும் என்று நம்பிக்கை.
1. நதி ஸ்தோத்திரம் ப்ரவிஷ்யாமி ஸர்வபாப வினாசினீம் பாகீரதி வாரணாசி யமுனா ஸ்ரீசரஸ்வதி
2. பல்குணி சோன பத்ராச நர்மதா கண்டகீ ததா கயா ப்ரயாகே சரயு த்ரிவேணி மணிகர்ணிகா
3. க்ருஷ்ணவேணி பீமநதி கௌதமி பாபநாசினி அவினாசி அயோத்யா கங்கா துங்கபத்ரா மலாபஹா
4. காவேரி சிந்து கபிலா தாமிரவர்ணி ஹரித்முகா குமுத்வதி ஹேமவதி கிருதமாலா ஹரத்முகா
5. மஞ்சரி தபதி சைவ ஸீதா அலகநந்தினி சித்தாத்ரி சிரிஸிம்ஹாத்ரி புண்டரீக ஸமுத்பவாம்
6. ஸ்வாமி புஷ்கரணி சைவ நித்ய புஷ்கரணி ததா சந்த்ர புஷ்கரணி சைவ ஹேம புஷ்கரணி ததா
7. காலேஸ்வரீம் வேகவதீம் கோமுகம் கோமதி நதீம் கௌமோதகீம் குருக்ஷேத்ரம் பத்ரி துவாரகீ ததா
8. சாளகிராமஞ்ச கேதாரம் நரநாராயணாஸ்ரமம் ப்ருந்தாவனஞ்ச மதுரா ஹரித்துவாரஞ்ச கோகுலம்
9. கனகாசலஞ்ச கைலாசம் ஹிமயம் சக்ரவளாகம் க்ரௌஞ்சபாதம் வேதபாதம் நந்திபாதஞ்ச சந்நிதீம்
10. அகோபிலம் ஜகன்னாதம் வேங்கடகிரி ஸந் நிதிம் அயோத்யா சேது மதுரா ஸ்ரீமுஷ்ணம் ரங்க மந்த்ரம்
11. ஸ்ரீகாகுளஞ்ச ஸ்ரீகூர்மம் பாண்டுரங்கம் கபிஸ்தலம் புஷ்பாகாரம் ததா காஞ்சி அனந்தஞ்ச ஜனார்த்தனாம்
12. பஞ்ச க்ஷேத்ரம் ஹஸ்திகிரீம் ஸ்வேதாத்ரி விருஷபாசலம் அவந்தீம் நகரீம் மாயா ஸ்ரீசைலம் கும்பகோணகம்
13. க்ஷீராப்தி கிருஷ்ண தீர்த்தஞ்ச தக்ஷிண துவாரகி ததா சுப்ரமண்யம் விருபாக்ஷம் ருத்ர பாதாஞ்ச நூபுரம்
14. பம்பாதீரம் ஸ்துதிபதிம் காளகஸ்தீம் மஹாநதீம் கன்யாகுமரி வேதபுரீம் காச்மீரம் சித்ரகூடகம்
15. சங்கர நாராயணஞ் சைவ வைகுண்டம் பாப நாசனம் வேதாரண்யம் பஞ்ச நதம் கௌரீ மாயூர தர்சகம்
16. சாயாவனஞ்ச ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீநிவாசம் நிவாஸிதம் ஆதிநாத ஜகத்விந்தம் காலமேகம் சகுந்தலம்
17. ஹாலாஸ்ய நகரீம் திருஷ்ட்வா அதிபாப விமோசனம், பிரம்மோபேந்திர கிரிஞ்சைவ கோமதி வைஷ்ணவீம் ததா
18. நாரதீயமிதம் ஸ்தோத்திரம் நதி ஸ்தோத்திராணி ஜீவக:, ப்ராதக்காலே படேந் நித்யம் ஸ்நானகாலே விசேஷத:
19. கோடி ஜன்ம க்ருதம் பாபம் விஷ்ணுஸாயுஜ்ய மாப்னுயாத், பூர்வே கங்கா படே நித்யம் தக்ஷிணே யமுனே ததா
20. பச்சிமே நர்மதா நித்யம் உத்தரே ஸரயூததா ஆக்னேயம் தாம்ரபர்ணீச ந்ருருதியாந்து ஸ்ரஸ்வதி
21. வாயவ்வாம் துங்கா பத்ரஞ்ச ஈசான்யம் கண்டகி ததா மத்யே காவேரிகா புரோக்தம் ஸ்நான மித்யாதி ஆசரேத்
Happy Birthday பாட்டி
பாட்டி நமக்கு குடுத்த பிறந்தநாள் gift
Wednesday, July 8, 2020
சாதுர்மாஸ்ய வ்ரதம்
நீதி ஶாஸ்த்ரம்
சாதுர்மாஸ்ய வ்ரதம்
02-07-20 முதல் 26-11-20 வரை ।।
चतुरो वार्षिकान् मासान् देवस्य उत्थापनाऽवधि ।
इमं करिष्ये नियमं निर्विघ्नं कुरु मेच्युत ।।
சதுரோ வார்ஷிகாந் மாஸாந் தேவஸ்ய உத்தாபநாऽவதி ।
இமம் கரிஷ்யே நியமம் நிர்விக்நம் குரு மேச்யுத ।।
சாதுர்மாஸ்ய வ்ரதத்தில் ஸன்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருப்பது நமக்கு தெரியும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் க்ரஹஸ்தர்களுக்கும் வ்ரதம் உண்டு. சாந்த்ரமான படி ஆஷாட மாஸம் முதல் கார்திக மாஸம் வரை ஆஹாரத்தில் சில நியமங்களுடன் இந்த நான்கு மாஸ வ்ரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
श्रावणे वर्जयेच्छाकं दधि भाद्रपदे तथा ।
दुग्धमाश्वयुजे मासि कार्तिके चामिषं त्यजेत् ।
ஶ்ராவணே வர்ஜயேச்சாகம் ததி பாத்ரபதே ததா ।
துக்தமாஶ்வயுஜே மாஸி கார்திகே சாமிஷம் த்யஜேத் ।।
ஶாக வ்ரதம் - 02-07 முதல் 30-07 வரை அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் புளி மிளகாய் தேங்காய் முதலியவைகள் சாப்பிடக்கூடாது
ததி வ்ரதம் - 31-07 முதல் 29-08 வரை தயிர் மற்றும் தயிர் வகைகளை சாப்பிடக் கூடாது
பயோ வ்ரதம் - 30-08 முதல் 27-10 வரை பால் மற்றும் பால் வகைகளை சாப்பிடக்கூடாது
த்வி தள வ்ரதம் - 28-10 முதல் 26-11 வரை பருப்பு போன்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விதைகள் இருக்கக்கூடிய தானியங்களை (பருப்பு வகைகளை) சாப்பிடக்கூடாது.
இப்படி சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதால் உடல் ஆரோக்கியமும் மன அமைதியும் உண்டாகும்
।।ஸ்ம்ருதி கௌஸ்துபம்।।