பௌமாவினீ புண்யகாலம்
பாத்ரபாதால்விநீசைவ ரோஹிணீச உத்தராஸ்த்ரய : / குஜவாரேண ஸம்யுக்தா ஸுதாயோகா : ப்ரகீர்திதா : //
பூமிபுத்ரனான அங்காரகனின் கிழமையான செவ்வாய் கிழமையும் அஸ்வினி நக்ஷத்ரமும் ஒன்றாக சேரும் நாள் தான் பௌமாஸம்வினி புண்யகாலம் .
இந்த புண்யகாலமானது மிகவும் அரிதாகவே ஏற்படும் , இப்படி ஏற்படக்கூடிய இப்புண்ய காலத்தில் செய்யவேண்டும் அனைத்து நற்காரியங்களும் எப்பொழுதையும் விட பலமடங்கு புண்யபலத்தை கொடுக்கக்கூடியது .
ஆகையால் இப்புண்ய காலத்தில் நம்மால் செய்யப்படும் தெய்வ பூஜைகள் ஜபங்கள் ஹோமங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு செய்யக்கூடிய தானங்களும் நல்ல பலனைக் கொடுக்கும் மற்றும் தற்சமயம் கொடூர வ்யாதிகளினால் பீடிக்கப்பட்டு இருக்கும் நாம் , அதிலிருந்து விடுபட்டு அபம்ருத்யு போன்ற தோஷங்கள் நீங்கி , இஹபர ஸுகங்களை பெற்று பரம ஸ்ரேயஸ்ஸை அடைவோ
shankarasastri9841013212
#காலப்ரகாபலிகை
https://youtu.be/7EOlY18M4ts
மேலே உள்ள காணொளியில் நம் ஆச்சார்யாள், வரும் ஜூன் 16ம் தேதி அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் பெளமாஶ்வினி என்ற புண்ணிய காலத்தை பற்றி குறிப்பிட்டு, அந்த நாளில் பராசக்தியை பூஜை, மஞ்சள் குங்குமம் தானம் செய்வது, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சந்திரகலா ஸ்துதி, சௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம், நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்து, இடர்களை போக்கிக் கொண்டு, சுகாதாரமும், பொருளாதாரமும் மேம்பட்டு, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம் என்று அருளி இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment