மோதகா: அகண்டிதா: க்ராஸமிதா:|
மோதகம் முழுவதாகவும் விழுங்ககூடிய அளவிலும்.||
ப்ருதுக லாஜஸக்தவோ முஷ்டிபரிமிதா:|
அவல், பொரி, சத்துமாவு, ஆகியவை கைபிடி அளவிலும், ||
இக்ஷுகண்டா: பர்வமிதா: |
கரும்புதுண்டு கனுவளவிலும்,
நாரிகேலம் அஷ்டதா கண்டிதம் | தேங்காய் எட்டுதுன்டாகவும்,
திலா: சுலுகமாத்ரா: |
எள் சுருக்கிய உள்ளங்கையளவும்,
கதலீ பலம் அல்பம் சேதகண்டிதம் | வாழைபழம் சிறிதானால் முழுவதாகவும் பெரிதானால் துண்டமாகவும்,
ப்ருது சேத்யதாருசி கண்டிதம் |
அமாஷாம் ப்ருதக் ப்ருதகாஹுதய: ||
இந்த த்ரவ்யங்களை தேன், பால், நெய், ஆகியவற்றுடன் கலந்து தனிதனியாய் ஹோமம் செய்யவும்.
No comments:
Post a Comment