अर्थागमो नित्यमरोगिता च
प्रिया च भार्या प्रियवादिनी च ।
वश्यस्य पुत्रो Sर्थकरी च विद्या
षड् जीवलोकस्य सुखानि राजन् ।।
அர்தாகமோ நித்யமரோகிதா ச
ப்ரியா ச பார்யா ப்ரியவாதிநீ ச ।
வஶ்யஸ்ய புத்ரோர்தகரீ ச வித்யா
ஷட் ஜீவலோகஸ்ய ஸுகாநி ராஜந் ।।
தடையற்று வரக்கூடிய செல்வம் (passive income போல்), நல்ல உடல் ஆரோக்யம், ப்ரியமான மனைவி , ப்ரியமான வார்த்தைகளை பேசும் மனைவி, நமது சொல்லை தட்டாமல் கேட்கும் மகன் (அ) மகள் , மற்றும் நாம் நிபுணத்வம் வாய்ந்த துறையிலிருந்து சம்பாதிக்கும் பணம். இவை ஆறும் நமது உலக வாழ்க்கையில் நமக்கு ஸுகத்தையும் ஸந்தோஷத்தையும் அளிக்கக்கூடியவை
No comments:
Post a Comment