பாதுகை (செருப்பு) தரிக்கக் கூடாத இடங்கள் எவை?
अग्न्यगारे गवां गोष्ठे देवब्राह्मणसन्निधौ ।
जप्ये भोजनकाले च पादुके परिवर्जयेत् ।।
அக்ந்யகாரே கவாம் கோஷ்டே தேவப்ரஹ்மனஸந்நிதௌ |
ஜப்யே போஜனகாலே ச பாதுகே பரிவர்ஜயேத் ||
அக்னிசாலையிலும், பசுகொட்டியிலும், தேவர் ப்ராம்ஹனர் ஸன்னிதியிலும், ஜப காலத்திலும், போஜன காலத்திலும், பாதுகைகளைத் தரிக்கக் கூடாது.
*ஆஹ்நிக காண்டம்*
KirupaShankaraGhanapatigal
9841013212
Share
No comments:
Post a Comment