Wednesday, July 8, 2020

குடிமி வைக்கணுமா kudimi


ஏன் குடுமி வைத்துக்கொள்ளவேண்டும் ?
குளித்த பின்பு குடுமி வைத்துக் கொண்டுள்ள  அதை முன் புறமாக தொங்கவிட்டு பிழிய வேண்டும்..அப்போது சொல்லவேண்டிய 
மந்திரம்:

*லதா வ்ருக்ஷேஷு கு3ல்மேஷு
 வர்த்தந்தே பிதரோ மம|*
*தேஷாம் ஆய்யாய நார்த்த2ந்து
 இத3மஸ்து சிகோ3தகம்||*


இதன் பொருள் : கொடிகளிலும் மரங்களிலும் புதர்களிலும் உள்ள எனது பித்ருக்கள் சந்தோஷமடைய இந்த சிகா ஜலம் இருக்கட்டும்.

இது பித்ருக்களுக்கு திருப்தி அளிக்கும். தலை முடியை கையால் தட்டிவிட்டு ஜலத்தை வெளியேற்றக்கூடாது. 
மேலும் சிகா ஜலத்தை  சிலுப்புவத்தின் மூலம்
அது மற்றவர் மேல் சிறிது விழுந்தாலும் பாபம் ஆகும். 
எனவே குடுமி வைத்திருப்பவர்கள் பாக்கிய சாலிகளே...

வங்காளிகள் இன்றும் கூட திருமணத்தில் சங்கு வளையல்கள் கொடுக்கின்றனர். வாழ்நாள் முழுதும் அணியும் புனிதப் பொருள் என்று கருதுகின்றனர். சங்குகளில் வளையல், மோதிரம், மாலை முதலியன செய்து அணிவது இந்துக்களிடையே அதிகம் காணப்படுகிறது

No comments:

Post a Comment