யஜுர்வேத ஸமிதாதானம்
பிரம்மசாரிகள் செய்ய வேண்டியது
1. சுக்லாம் பரதரம் - சாந்தயே
2. ப்ராணாயாமம்
3. மமோபாத்த ஸமஸ்த - ப்ரீத்யர்த்தம் ப்ராத:ஸமிதாதாநம் கரிஷ்யே
(என்று காலையிலும் ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே என்று மாலையிலும் ஸங்கல்பம் செய்து கொள்ளவும். வரளியில் அக்னியை வைத்து ஜ்வாலை செய்யவும். தீர்த்த பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு ப்ரார்த்திக்கவும்)
4. பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச
ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை:
ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ:போஷை: ஸுக்ருஹோ
க்ருஹை:ஸுபதி: பத்யா ஸுமேதா மேதயா ஸ¨ப்ரஹ்மா
ப்ரம்ஹசாரிபி : (என்று ப்ரார்த்தித்து தீர்த்தத்தால் மௌனமாக பரிஷேசனம் செய்யவும்)
பின்வரும் மந்திரங்களைச் சொல்லி ஸமித்துக்களை அக்னியில் சேர்க்கவும்.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே
யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸாஸன்யா
மேதயா ப்ரஜயா பசுபி:ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வாஹா
2. ஏதோஸி ஏதிஷிமஹி ஸ்வாஹா
3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
4. தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா
5. அபோ அத்ய அன்வசாரிஷம் ரஸேன ஸமஸ்ருக்ஷ்மஹி
பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா
6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜப்ரஜயாச தநேநச ஸ்வாஹா
7. வித்யுன்மே அஸ்ய தேவா:இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா
8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
9. த்யாவா ப்ருதிவீப்யாம் ஸ்வாஹா
10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வச ஆப்யாயஸ்வச
தயாஹம் வர்தமானோ பூயஸாம் ஆப்யாயமாநஸ்ச ஸ்வாஹா
11. யோமாக்னே பாகினம் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி
அபாகமக்னே தம் குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா
12. ஸமிதம் ஆதாயாக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா
(பிறகு மௌனமாக அக்னியைப் பரிஷேசனம் செய்யவும்)
13. ஸ்வாஹா என்று ஸமித்தைச் சேர்க்கவும். (எழுந்திருந்து நின்று கைகுவித்து)
அக்னே : உபஸ்தானம் கரிஷ்யே
1. யத்தே அக்னே தேஜஸ்தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்
2. யத்தே அக்னே வர்சஸ்தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்
3. யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம்
4. மயிமேதாம் மயிப்ரஜாம் மய்யக்கனி:தேஜோததாது
5. மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்த்ர:இந்திரீயம் ததாது
6. மயிமேதாம் மயிப்ரஜாம் மயி ஸ¨ர்யோ ப்ராஜோ ததாது
அக்னயே நம: மந்த்ர ஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம் ஹ§தாசந
யத்ஹ§தம்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே
ப்ராய சித்தானி அசேஷானி தபஹ கர்ம ஆத்மகானிவை.
யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.
ஸ்ரீ க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
ஸாஷ்டாங்க நமஸ்காரம் (ஹோம பஸ்மத்தை இடது கையில் எடுத்து ஜலத்தால் (தண்ணீரால்) நனைத்து கீழ்க்கண்ட மந்தரம் சொல்லி பவித்ர விரலால் குழைக்கவும்)
மாநஸ் தோகே தநயே மாநஆயுஷி மாநோ கோஷ§மாநோ அச்வேஷ§ரீரிஷ
வீரான் மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ் மந்நோ நமஸா விதேமதே.
கீழே காணும் இடங்களில் திலகம் வைத்துக்கொள்ளவும்
மேதாவீ பூயாஸம் --- நெற்றியில்
தேஜஸ்வீ பூயாஸம் --- மார்பில்
வர்ஜஸ்வீ பூயாஸம் --- வலது தோளில்
ப்ரம்மவர்சஸ்வீ பூயாஸம் --- இடது தோளில்
ஆயுஷ்மான் பூயாஸம் --- கழுத்தில்
அன்னாதோ பூயாஸம் --- பின் கழுத்தில்
ஸ்வஸ்தி பூயாஸம் --- சிரசில்
என்று பஸ்ம தாரணம் செய்யவும்.
ஸ்வஸ்தி, ச்ரத்தாம் மேதாம்யச:ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்.
ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந
ச்ரியம் தேஹிமே ஹவ்ய வாஹந ஓம் நம இதி
என்று ப்ரார்த்திக்கவும்.
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து
No comments:
Post a Comment